Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக

ADDED : பிப் 06, 2024 01:29 AM


Google News
ஆன்மிகம்

சிறப்பு ஹோமம்

மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ேஹாமம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. அபிேஷகம், மகா தீபாராதனை - காலை, 7:00 மணி.

மண்டல பூஜை

பெருங்கருணை நாயகி அம்மன், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. மண்டல அபிேஷக பூஜை - காலை, 10:00 முதல், மதியம், 12:00 மணி வரை.

n பொது n

முத்தமிழ் விழா

எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி, பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்த்துறை. பங்கேற்பு: தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி. காலை, 10:00 மணி.

ஆர்ப்பாட்டம்

கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், மாநகராட்சி அலுவலகம் முன், திருப்பூர். ஏற்பாடு: ஏ.ஐ.டி.யு.சி., ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன், மாவட்ட தெரு வியாபார தொழிலாளர் சங்கம். காலை, 10:30 மணி.

மரக்கன்று வழங்கும் விழா

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தென்னங்கன்று வழங்கும் விழா, நடுவச்சேரி ஊராட்சி, அவிநாசி. காலை, 10:30 மணி.

அளவீடு முகாம்

செயற்கை அவயம் அளவீடு மற்றும் அவயம் வழங்கும் விழா, ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்கம், டி.பி.ஏ., காலனி, ரங்கநாதபுரம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சக் ஷம் அமைப்பு. அளவீடு முகாம் - காலை, 9:00 முதல் மாலை 4:00 மணி வரை. செயற்கை அவயம் வழங்கும் விழா - மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us