Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

ADDED : ஜன 12, 2024 12:24 AM


Google News
ஆன்மிகம்

ஆண்டாள் திருக்கல்யாணம்

ஸ்ரீ குருவாயூரப்பன் கோவில், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். சங்கல்பம் - அதிகாலை, 4:45 மணி. திருமஞ்சனம் - அதிகாலை, 5:00 மணி. தனுர்மாத பூஜை - 6:00 மணி. ஸ்ரீ ஆண்டாள் சமேத ஸ்ரீ ரங்க மன்னார்க்கு திருக்கல்யாணம் ஆரம்பம் - 6:30 மணி. தீபாராதனை - 7:30 மணி.

கூடாரை வெல்லும் உற்சவம்

வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். கூடாரை வெல்லும் உற்சவம் - காலை, 8:00 மணி. திருக்கல்யாண உற்சவம் - மாலை, 5:00 மணி.

 அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம், திருப்பூர். காலை, 6:00 மணி.

 பெரும்பண்ணை வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். அதிகாலை, 5:00 முதல், 7:00 மணி வரை.

 விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில், கொடுவாய். கூடாரை வெல்லும் சீர் விழா - காலை, 7:00 மணி.

 கரிவரதராஜ பெருமாள் கோவில், அவிநாசி. அதிகாலை, 5:00 மணி.

 வரதராஜ பெருமாள் கோவில், திருமுருகன்பூண்டி. அதிகாலை, 5:00 மணி.

 பொது 

கருத்தரங்கம்

'சட்டசபை மூலம் சமூக முன்னேற்றத்துக்கு கருணாநிதி ஆற்றிய சாதனை' எனும் தலைப்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கருத்தரங்கம், ஏற்பாடு: கருணாநிதி நுாற்றாண்டு விழாக்குழு. பங்கேற்பு: சபாநாயகர் அப்பாவு. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பல்லடம். காலை, 10:00 மணி. புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். மதியம், 12:00 மணி.

ஆலோசனை கூட்டம்

ஒப்பந்தபடி கூலி உயர்வு வழங்க கேட்டு ஆலோசனை கூட்டம், சின்னம்மன் கோவில் மண்டபம், சுக்கம்பாளையம், பல்லடம். ஏற்பாடு: திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்கம். காலை, 10:00 மணி.

 கும்பாபிேஷக நிகழ்வு தொடர்பான ஆலோசனை கூட்டம், விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில், கொடுவாய். காலை, 10:00 மணி.

விழிப்புணர்வு ஊர்வலம்

விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு, போதை தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம், குமரன் சிலையில் துவங்கி மாநகராட்சி அலுவலகம் வரை, திருப்பூர். ஏற்பாடு: இந்து இளைஞர் முன்னணி. மாலை, 5:30 மணி.

பொங்கல் விழா

அனைத்து துறை சார்பாக பொங்கல் விழா, குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி. கலைநிகழ்ச்சி, விளையாட்டு போட்டி - காலை, 11:00 மணி.

 அரசு மருத்துவக் கல்லுாரி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை, 10:30 மணி.

 நிப்ட்-டீ கல்லுாரி வளாகம், முதலிபாளையம், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 9:00 மணி.

 மாநகராட்சி பள்ளி, மாஸ்கோ நகர், காலேஜ் ரோடு திருப்பூர். காலை, 9:00 மணி.

முப்பெரும் விழா

கூட்ட அரங்கம், கவுரி கிருஷ்ணா ஓட்டல், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: அனைத்து அருந்ததியர் சமூக கூட்டமைப்பு மற்றும் நாட்டுப்புற கலை, கலாசார பண்பாட்டு இயக்கம். காலை, 9:30 மணி.

ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா, கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கே.வி.ஆர்., நகர், மங்கலம் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: கலெக்டர் கிறிஸ்துராஜ். மாலை, 5:00 மணி.

பொருட்காட்சி

'லண்டன் பிரிட்ஜ்' பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: விஜய் டிரேடர்ஸ். மாலை, 4:00 முதல் இரவு, 10:00 மணி வரை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us