Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக

ADDED : ஜன 08, 2024 01:39 AM


Google News
ஆன்மிகம்

சதுர்வேத பாராயணம்

ஸ்ரீ மஹா பெரியவரின், 30வது வார்ஷிக ஆராதனை சதுர்வேத பாராயணம், பஜனை மடம், ஓடக்காடு, காலேஜ் ரோடு, திருப்பூர். காலை, 8:00 முதல், 11:30 மணி வரை

வில்லி பாரதம் சொற்பொழிவு

ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. பங்கேற்பு: சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன். திருப்பாவை உபன்யாசம் உஞ்ச விருத்தி - காலை, 7:00 முதல், 8:00 மணி வரை. வில்லி பாரதம் தொடர் சொற்பொழிவு - மாலை, 6:30 முதல், 8:30 மணி வரை.

n பொது n

யோக மஹோத்சவம்

எளிமையான யோகா, தியான பயிற்சி, வி.எஸ்.எஸ்., திருமண மண்டபம், பொள்ளாச்சி ரோடு, கொடுவாய். உடல் நலனில் யோகா தியானத்தின் அவசியம் எனும் தலைப்பில் கருத்தரங்கம் - மாலை, 5:30 முதல் இரவு, 8:00 மணி வரை.

l காமாட்சி அம்மன் திருமண மண்டபம், திருப்பூர் மெயின் ரோடு, ஊத்துக்குளி. 'உறவுகள் மேம்பட, நல்ல மனிதராக மாற்ற தியானத்தின் பங்கு' எனும் தலைப்பில் கருத்தரங்கம் - மாலை, 5:00 முதல் இரவு, 7:30 மணி வரை.

l தெற்கு ரோட்டரி மஹால், நடராஜா தியேட்டர் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஹார்ட்புல்னெஸ் நிறுவனம். 'மகான்களின் வருகையும், மனிதகுலத்தின் மேன்மையும்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் - மாலை, 5:30 மணி.

உலக அமைதி வார விழா

மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, கச்சேரி வீதி, மாமரத்தோட்டம், அவிநாசி. 'சிந்தனையோர் வழி வாழ்வு' எனும் தலைப்பில் கருத்தரங்கம் - மாலை, 5:00 முதல் இரவு, 7:00 மணி வரை.

மாட்டுச்சந்தை

சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை, 8:00 மணி.

பொருட்காட்சி

'லண்டன் பிரிட்ஜ்' பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: விஜய் டிரேடர்ஸ். மாலை, 4:00 முதல் இரவு, 10:00மணி வரை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us