Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சூப்பர் கிங்ஸ் அகாடமி அட்மிஷன் துவக்கம் 

சூப்பர் கிங்ஸ் அகாடமி அட்மிஷன் துவக்கம் 

சூப்பர் கிங்ஸ் அகாடமி அட்மிஷன் துவக்கம் 

சூப்பர் கிங்ஸ் அகாடமி அட்மிஷன் துவக்கம் 

ADDED : ஜன 25, 2024 06:19 AM


Google News
திருப்பூர் : திருப்பூர், விஜயாபுரம், புண்ணியவதி சாலையில் உள்ள யாழி ஸ்போர்ட்ஸில், சூப்பர் கிங்ஸ் அகாடமி மற்றும் மாணவர் சேர்க்கை துவக்கம் பிப்., 1 ல் நடக்கிறது.

இங்கு ஐந்து டர்ப் பிட்ச், மூன்று மேட்டிங் பிட்ச் மற்றும் அஸ்ட்ரோ டர்ப் பிட்ச், விசாலமான மின்விளக்கு வசதி செய்யப்பட உள்ளது. பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர், பெற்றோர் ஜன., 27, 28ம் தேதி, காலை, 9:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, யாழி ஸ்போர்ட்ஸ் நிர்வாகிகளை சந்திக்கலாம். மேலும் தகவல்களுக்கு 73054 22282, www.superkingsacademy.com என்ற இணையதளத்திலும் விபரங்களை அறியலாம் என, சூப்பர் கிங்ஸ் அகாடமி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us