Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சிறப்பான பல் சிகிச்சைக்கு சுந்தரம் பல் மருத்துவமனை 

சிறப்பான பல் சிகிச்சைக்கு சுந்தரம் பல் மருத்துவமனை 

சிறப்பான பல் சிகிச்சைக்கு சுந்தரம் பல் மருத்துவமனை 

சிறப்பான பல் சிகிச்சைக்கு சுந்தரம் பல் மருத்துவமனை 

ADDED : செப் 07, 2025 07:25 AM


Google News
திருப்பூர் : திருப்பூர் சுந்தரம் பல் மருத்துவமனை தனது, 21வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இதுகுறித்து, சுந்தரம் பல் மருத்துவமனை மருத்துவர் ராஜேஷ் கூறியதாவது:

பல் பாதுகாப்பு மற்றும் பல் சிகிச்சையில் திருப்பூரில், முன்னணியில் மக்கள் நம்பிக்கையுடன் 21வது ஆண்டில் இம்மருத்துவமனை செயல்படுகிறது.

நவீன மருத்துவ உபகரணங்கள், உயர்தர வசதியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுவர்களுக்கு பல் சொத்தை மற்றும் பராமரிப்பு அளிக்கப்படுகிறது. நவீன ஸ்கேனர் மற்றும் ஓ.பி.ஜி., மூலம் துல்லியமான ஆய்வு மற்றும் சிகிச்சை திட்டமிடப்படுகிறது.

கிளிப்புக்குப் பதிலாக செயற்கை பல் கட்டும் சிகிச்சை, தெளிவான சீரமைப்புகள், வயதானோருக்கு பல் செட்டுக்குப் பதிலாக நிரந்தர பல் இம்பிளான்ட் சிகிச்சை, வேர் சிகிச்சை, விளையாட்டு வீரர்களுக்கு விபத்து பல் சிகிச்சை, ஒவ்வாமையால் ஏற்படும் பல் நிறம் மாறுதல், மெட்டல் பற்களுக்குப் பதிலாக மெட்டல் பிரீ செராமிக் பற்கள் அமைக்கப்படும்.

விவரங்களுக்கு, 73393 39108 மற்றும் 0421 433 7274 எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us