Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வாசவி பட்டாசு டிப்போ வில் 'ஸ்ரீகிருஷ்ணா' பட்டாசுகள்

வாசவி பட்டாசு டிப்போ வில் 'ஸ்ரீகிருஷ்ணா' பட்டாசுகள்

வாசவி பட்டாசு டிப்போ வில் 'ஸ்ரீகிருஷ்ணா' பட்டாசுகள்

வாசவி பட்டாசு டிப்போ வில் 'ஸ்ரீகிருஷ்ணா' பட்டாசுகள்

ADDED : அக் 17, 2025 11:59 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்: தீபாவளி என்றாலே பட்டாசு தான் முக்கிய இடத்தைப் பிடிக்கும் பண் டிகை. அது போல் பட்டாசு என்றால், ஸ்ரீ கிருஷ்ணா பிராண்ட் பட்டாசுகள் நினைவுக்கு வரும்.

சிவகாசியில் உற்பத்தி செய்யும் ஸ்ரீகிருஷ்ணா பிராண்ட் பட்டாசுகளை திருப்பூர் மக்கள் வசதிக்காக, இரண்டு இடங்களில் நேரடி டிப்போவை அமைத்துள்ளது வாசவி பட்டாசு டிப்போ.

அனைத்து வகையான பட்டாசு ரகங்களையும் திருப்பூரில் சிவகாசியின் தயாரிப்பு விலைக்கே பெறலாம். திருப்பூர் பல்லடம் ரோட்டில் ஏ.எம்.சி. மருத்துவமனை எதிரே பிள்ளையார் கோவில் வீதி மற்றும் கே.எஸ்.சி., பள்ளி வீதி ஆகிய இரு இடங்களில் வாசவி பட்டாசு டிப்போ கிளைகள் செயல்படுகிறது. காலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை விற்பனை நடைபெறும்.

கடந்த 1977ம் ஆண்டு முதல் திருப்பூர் மக்களின் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெற்ற நிறுவனம். திருப்பூர் மக்கள் தீபாவளியை மகிழ்ச்சி யுடன் கொண்டாடும் விதமாக ஒலி, ஒளியும் வழங்கும் புதிய ரக பட்டாசுகளை விற்பனை செய்கிறது.

இந்தாண்டு தீபாவளிக்கு பல்வேறு புதிய ரக பட்டாசுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்ரோ டிரெயின், கிட்ஸ் டிராவல் பஸ், கோல்டன் டக் ஆகிய புதிய வகைகள், சிறுவர்களை மட்டுமின்றி பெரியவர்களையும் மகிழ்விக்கும். பட் டாசு ரகங்களின் விலைப் பட்டியலை ஸ்கேன் செய்து பார்வையிடலாம். வேறு யாரும் தர முடியாத குறைந்த விலையில், தரமான பட்டாசுகளை வாங்குவதற்கு வாசவி பட்டாசு டிப்போ.

மேலும் விவரங்களுக்கு 98430 14144 மற்றும் 98435 14144 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us