/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மூத்தோர் தடகளம் டிச. 21ல் நடக்கிறது மூத்தோர் தடகளம் டிச. 21ல் நடக்கிறது
மூத்தோர் தடகளம் டிச. 21ல் நடக்கிறது
மூத்தோர் தடகளம் டிச. 21ல் நடக்கிறது
மூத்தோர் தடகளம் டிச. 21ல் நடக்கிறது
ADDED : அக் 17, 2025 11:56 PM
திருப்பூர்: வெட்ரன் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் செயலாளர் சுமதி விஜயலட்சுமி அறிக்கை:
முப்பது வயதுக்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு வெட்ரன் ஸ்போர் ட்ஸ் அசோசியேஷன் சார்பில், தடகள போட்டி நடத்தப்பட உள்ளது.
திருப்பூர், சிக்கண்ணா கல்லுாரியில் டிச., 21ம் தேதி 100 மீ., 200 மற்றும், 400, 800 மீ., போட்டிகள், குண்டு, வட்டு, சங்கிலி குண்டு எறிதல், ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் மற்றும் நடை போட்டிகள் நடைபெற உள்ளது. அதிகபட்ச எண்ணிக்கை உள்ள மற்றும் பங்கு பெறும் அணிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு 98943 04454 என்ற எண்ணில் விபரம் அறியலாம்.


