/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திட்டங்கள் இழுபறி; வரி வசூல் பொய்த்தது; 'ஜிகினா' பட்ஜெட் எடுபடாது இனி திட்டங்கள் இழுபறி; வரி வசூல் பொய்த்தது; 'ஜிகினா' பட்ஜெட் எடுபடாது இனி
திட்டங்கள் இழுபறி; வரி வசூல் பொய்த்தது; 'ஜிகினா' பட்ஜெட் எடுபடாது இனி
திட்டங்கள் இழுபறி; வரி வசூல் பொய்த்தது; 'ஜிகினா' பட்ஜெட் எடுபடாது இனி
திட்டங்கள் இழுபறி; வரி வசூல் பொய்த்தது; 'ஜிகினா' பட்ஜெட் எடுபடாது இனி

சாத்தியமானஉபரி பட்ஜெட்
திருப்பூர் மாநகராட்சியின் 2025 -26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இந்த வாரம் தாக்கல் செய்யப்படவுள்ளது. தற்போதைய மேயர் உள்ளிட்ட கவுன்சிலர் குழு பதவியேற்ற பின், முதன்முறையாக 2022-23ம் ஆண்டு பட்ெஜட்தாக்கல் செய்யப்பட்டது.
பொய்த்ததுஎதிர்பார்ப்பு
கடந்தாண்டில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் கட்டிய கட்டடங்கள் வாயிலாக வருவாய் எதிர்பார்க்கப்பட்டது. அவ்வகையில் பூ மார்க்கெட் கட்டடம், மத்திய பஸ் ஸ்டாண்ட் ஆகியன நிர்வாகத்துக்கு வருவாயை ஈட்டித்தரும் வகையில் அமைந்தது.
உபரி பட்ஜெட்கேள்விக்குறி
சொத்து வரி உயர்வை மறு பரிசீலனை செய்வது குறித்த தீர்மானம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னையில் சாதகமான அறிவிப்பை இந்த பட்ஜெட்டில் பல தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர்.கடந்தாண்டு உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு மாதம் தோறும் ஊதியம் வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்தது. இதற்காக ஒரு கணிசமான தொகை செலவிடப்படுகிறது.
ஆக்கிரமிப்பில்நடைபாதைகள்
தற்போதுள்ள மாநகராட்சி மைய அலுவலகம் குறுகிய இடத்தில் கடும் நெருக்கடியுடன் செயல்படுவதால் இதற்கு புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. நடப்பாண்டு இதற்கான பணிகள் துவங்கப்படும்.
இருளில் மூழ்கியமாநகர சாலைகள்
ஒவ்வொரு கூட்டத்தில் வலியுறுத்தியும், ஒப்பந்த நிறுவனத்தின் மெத்தனம், சில இடங்களில் நிர்வாகத்தின் தாமதம் போன்ற காரணங்களால் நகரின் பெரும்பாலான ரோடுகள் தெரு விளக்கு எரியாமல் இருளில் மூழ்கி காட்சியளிக்கிறது. கடுமையான, உறுதியான நடவடிக்கைகளை இதில் மேற்கொள்ள வேண்டும்.
குப்பை பிரச்னைபெரும் தலைவலி
நகரில் தினமும் சராசரியாக 800 மெட்ரிக் டன் அளவில் குப்பை சேகரமாகிறது. குப்பை தரம் பிரித்து மறு சுழற்சி முறையில் பயன்படுத்த தேவையான நடவடிக்கை கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.