ADDED : ஜன 05, 2024 01:28 AM
காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.
அவிநாசி துணை மின் நிலையம்
அவிநாசி, ராயம்பாளையம், வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம்,செம்பியநல்லுார், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்து செட்டிபாளையம், காமராஜ் நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் ரோடு, வ.உ.சி., காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், கைகாட்டிப்புதுார், சக்தி நகர், எஸ்.பி., அப்பேரல், குமரன் காலனி மற்றும் ராக்கியாபாளையம்.
வீரபாண்டி துணை மின் நிலையம்
வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதி நகர், நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைப்புதுார், குப்பாண்டாம்பாளையம், எம்.ஏ., நகர், லட்சுமி நகர், சின்னக்கரை, முல்லை நகர் மற்றும் டி.கே.டி., மில்.
ஆண்டிபாளையம் துணை மின் நிலையம்
இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்து நகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவா நகர், சின்னியகவுண்டன்புதுார், கே.என்.எஸ். நகர், முல்லை நகர், இடும்பன் நகர், ஆர்.கே. காட்டன் ரோடு, காமட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிபாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர், லிட்டில் பிளவர் நகர்.