/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பூலாங்கிணர் பகுதியில் மின் தடை ரத்துபூலாங்கிணர் பகுதியில் மின் தடை ரத்து
பூலாங்கிணர் பகுதியில் மின் தடை ரத்து
பூலாங்கிணர் பகுதியில் மின் தடை ரத்து
பூலாங்கிணர் பகுதியில் மின் தடை ரத்து
ADDED : ஜன 12, 2024 12:00 AM
உடுமலை;ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதால், பூலாங்கிணர் துணை மின் நிலைய பகுதிகளுக்கு அறிவித்திருந்த மின் தடை ரத்து செய்யப்படுவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடுமலை, பூலாங்கிணர் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக, இன்று மின் தடை அறிவிக்கப்பட்டிருந்தது.
பொங்கல் பண்டிகை மற்றும் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி, ரேஷன் கடைகளில் நடைபெறுவதால், இன்று அறிவித்திருந்த மின் தடை ரத்து செய்யப்படுவதாக, உடுமலை செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.