Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஆர்பி., யமஹா நிறுவனத்தில் பொங்கல் விற்பனை மேளா

ஆர்பி., யமஹா நிறுவனத்தில் பொங்கல் விற்பனை மேளா

ஆர்பி., யமஹா நிறுவனத்தில் பொங்கல் விற்பனை மேளா

ஆர்பி., யமஹா நிறுவனத்தில் பொங்கல் விற்பனை மேளா

ADDED : ஜன 13, 2024 02:03 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்;திருப்பூர், பல்லடம் ரோடு, காங்கயம் ரோடு மற்றும் மங்கலம் ரோடு பகுதிகளில் செயல்படும் ஆர்பி., யமஹா நிறுவன உரிமையாளர் ராம்குமார் கூறியதாவது:

கொங்கு மண்டலத்தின், நம்பர் 1 யமஹா டீலராக உள்ள ஆர்பி., யமஹா நிறுவனத்தில், புத்தாண்டு மற்றும் பொங்கல் சிறப்பு 'ஆபர்' விற்பனை நடைபெறுகிறது.

இதில், அதிக மைலேஜ் தரும் ஏராளமான புதிய ரக வாகனங்கள், அனைத்து மாடல்களிலும் குவிந்துள்ளன. பொங்கல் மெகா ஆபராக, அனைத்து வாகனங்களுக்கும் மிகக்குறைந்த முன்பணம், ஸ்கூட்டர்களுக்கு கேஷ் பேக், ஆபராக, 7,000 ரூபாய் மற்றும் பைக்குகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

குறைந்தபட்ச வட்டி, எளிய தவணை, இலவச ெஹல்மெட், சிறப்பு பரிசுகள் என, பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. விவரங்களுக்கு, 98430-88477 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us