ADDED : மே 24, 2025 12:42 AM
பொங்கலூர் : முதியவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து, அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கொடுவாய், மாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர், சந்திரசேகர், 64. இவருக்கு கடன் பிரச்னை இருந்துள்ளது. இதனால், பூச்சி மருந்து குடித்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து, அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


