ADDED : ஜூலை 21, 2024 11:13 AM
தாராபுரம்: தாராபுரம் நகராட்சியில், துாய்மை பணியாளர் குறைதீர் கூட்டம் நடந்தது.
தலைவர் பாப்புகண்ணன் தலைமை வகித்தார். இதில் துாய்மை பணியாளர்களின் குறை கேட்டறியப்பட்டது. நகராட்சி ஆணையர் திருமால் செல்வம், சுகாதார அலுவலர் மணிகண்டன் மற்றும் துாய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.