ADDED : ஜன 28, 2024 12:10 AM
திருப்பூர்;திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், சிறை மற்றும் சீர்திருத்தப் பள்ளிகளில் உள்ள இளம் சிறார் குற்றவாளிகளுக்கு சட்ட உதவி வழங்கும் முகாம் துவங்கப்பட்டுள்ளது.
மாவட்ட சிறை வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மேகலா மைதிலி தலைமை வகித்து பேசினார். , சிறை கண்காணிப்பாளர் சசிகுமார் வரவேற்றார்.