/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆடை உற்பத்தி சார் நிறுவனங்களுக்கும் முதலீட்டு மானியம் அவசியம் தேவை ஆடை உற்பத்தி சார் நிறுவனங்களுக்கும் முதலீட்டு மானியம் அவசியம் தேவை
ஆடை உற்பத்தி சார் நிறுவனங்களுக்கும் முதலீட்டு மானியம் அவசியம் தேவை
ஆடை உற்பத்தி சார் நிறுவனங்களுக்கும் முதலீட்டு மானியம் அவசியம் தேவை
ஆடை உற்பத்தி சார் நிறுவனங்களுக்கும் முதலீட்டு மானியம் அவசியம் தேவை
ADDED : ஜூன் 26, 2025 11:51 PM
திருப்பூர், ஜூன் 27-
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ.,) முதுகெலும்பாக திகழ்கின்றன. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், அரசு திட்டங்களை பெறுவதற்கு 'உத்யம்' பதிவு கட்டாயமாகிறது. நேற்று மாலை 5:00 மணி வரையிலான நிலவரப்படி, நாடுமுழுவதும் 6 கோடியே 52 லட்சத்து 7,028 குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், 'உத்யம்' இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- இன்று( ஜூன் 27ம் தேதி) தேசிய குறு, சிறு,
நடுத்தர நிறுவனங்கள் தினம்.