/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மத்திய அரசை கண்டித்து ஐ.என்.டி.யு.சி. ஆர்ப்பாட்டம் மத்திய அரசை கண்டித்து ஐ.என்.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து ஐ.என்.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து ஐ.என்.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து ஐ.என்.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 14, 2025 11:54 PM

திருப்பூர்; மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஐ.என்.டி.யு.சி. பெடரேசன் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பூர் குமரன் சிலை முன் நேற்று நடந்தது.
திருப்பூர் மாவட்ட தலைவர் மகுடபதி, கோவை மாவட்ட தலைவர் ராஜராஜன் தலைமை வகித்தனர். மாநில தலைவர் சிவபிரகாசம், தேசிய பொதுச்செயலாளர் அமீர்கான், தேசிய செயலாளர் அருள்பிரகாஷ், மாநில செயலாளர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.