ADDED : செப் 26, 2025 06:43 AM
பல்லடம்; பல்லடம் காங்., சார்பில், தேர்தல் ஆணையத்தை கண்டித்து, கரடிவாவியில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
தெற்கு வட்டார காங்., தலைவர் புண்ணியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் வேலுசாமி, சட்டமன்ற பொறுப்பாளர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தனர். வடக்கு வட்டார தலைவர் கணேசன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர காங்., கட்சி சார்பில் நடந்தகையெழுத்து இயக்கத்துக்கு, நகரத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார்.