/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் இடமாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் இடமாற்றம்
உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் இடமாற்றம்
உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் இடமாற்றம்
உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் இடமாற்றம்
ADDED : மே 16, 2025 12:17 AM
திருப்பூர்,; திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலராக பணியாற்றி வந்த விஜயலலிதாம்பிகை, தஞ்சாவூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தமிழ்ச்செல்வன், திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.