/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாநில நெடுஞ்சாலையில் கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநில நெடுஞ்சாலையில் கொடிக்கம்பங்கள் அகற்றம்
மாநில நெடுஞ்சாலையில் கொடிக்கம்பங்கள் அகற்றம்
மாநில நெடுஞ்சாலையில் கொடிக்கம்பங்கள் அகற்றம்
மாநில நெடுஞ்சாலையில் கொடிக்கம்பங்கள் அகற்றம்
ADDED : ஜூன் 06, 2025 12:16 AM

உடுமலை; பல்லடம் மாநில நெடுஞ்சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கொடிக்கம்பம், திட்டுகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.
மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கீழ், பல்லடம் மாநில நெடுஞ்சாலையில், குறிப்பிட்ட தொலைவு பராமரிக்கப்படுகிறது. இந்த ரோட்டோரத்தில், போக்குவரத்துக்கு இடையூறாக, கொடிக்கம்பங்கள், கம்பம் வைப்பதற்கான திட்டு உள்ளிட்டவை இருந்தது. அவற்றை நேற்று நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.