Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம்

மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம்

மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம்

மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம்

ADDED : ஜூன் 07, 2025 12:49 AM


Google News
அவிநாசி, ; அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள மின் வாரிய செயற்பொறியாளர் இயக்குதலும் பேணுதலும் அலுவலகத்தில், வரும் 11ம் தேதி காலை 11:00 முதல் மதியம் 12:30 மணி வரை, மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம் நடக்கிறது.

மின் நுகர்வோர் தங்கள் குறைகளை நேரடியாக மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயன்பெறலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us