ADDED : மார் 24, 2025 05:39 AM
திருப்பூர் மாவட்ட மூத்தோர் தடகள சங்க பொதுக்குழு கூட்டம் காந்தி நகர், திருப்பூர் பப்ளிக் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.
தலைவராக செல்லமுத்து, செயலாளராக சுப்ர மணியம், பொருளாளராக வெங்கடாசலம் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முத்துசாமி, செல்வராஜா, பழனிசாமி, சுப்ரமணியம் நிரந்தர ஆலோசகர்களாக தொடர்வர் என அறிவிக்கப்பட்டது.