Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கஞ்சா... குட்கா விற்றவர்கள் கைது

கஞ்சா... குட்கா விற்றவர்கள் கைது

கஞ்சா... குட்கா விற்றவர்கள் கைது

கஞ்சா... குட்கா விற்றவர்கள் கைது

ADDED : செப் 11, 2025 11:50 PM


Google News
திருப்பூர்; திருப்பூர், ரயில்வே ஸ்டேஷன் அருகே, மதுவிலக்கு போலீசார் நடத்திய சோதனையில், அமீர், 27 என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம், இருந்து, 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அதே பகுதியில், வடக்கு போலீசார் நடத்திய சோதனையில், பிதாம்பரபூஷன், 35, பிளாஷ்போல், 33, கீதாநாத், 30, சரோஜினி பகலே, 25 ஆகியோரிடம் இருந்து, 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us