Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கூடைப்பந்து போட்டி; பெம் பள்ளி அசத்தல்

கூடைப்பந்து போட்டி; பெம் பள்ளி அசத்தல்

கூடைப்பந்து போட்டி; பெம் பள்ளி அசத்தல்

கூடைப்பந்து போட்டி; பெம் பள்ளி அசத்தல்

ADDED : செப் 04, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்; முதல்வர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டியில் பெம் பள்ளி மாணவர்கள், திருப்பூர் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்றனர். சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான சகோதயா கூடைப்பந்துப்போட்டியில் இப்பள்ளி மாணவியர் 19 வயதினர் பிரிவில் முதலிடம்; 16 வயதினர் மற்றும் 14 வயதினர் பிரிவில் மூன்றாம் இடமும் பெற்றனர்.

வெற்றி பெற்றோரையும், பயிற்சி ஆசிரியரையும் பள்ளி நிர்வாகத்தினர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us