/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பேங்க் ஆப் மகாராஷ்டிரா காங்கயம் கிளை திறப்பு பேங்க் ஆப் மகாராஷ்டிரா காங்கயம் கிளை திறப்பு
பேங்க் ஆப் மகாராஷ்டிரா காங்கயம் கிளை திறப்பு
பேங்க் ஆப் மகாராஷ்டிரா காங்கயம் கிளை திறப்பு
பேங்க் ஆப் மகாராஷ்டிரா காங்கயம் கிளை திறப்பு
ADDED : செப் 26, 2025 06:48 AM

திருப்பூர்; காங்கயத்தில் பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி கிளை திறப்பு விழா ஆர்.எம். டவரில் நடைபெற்றது.
விழாவில், யுனைடெட் கார்பன் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஜெயந்தன் திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். பொடாரன் புட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். வங்கியின் கோவை மண்டல மேலாளர் பாலாஜி, துணை மண்டல மேலாளர் ராஜூ, அலுவலர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.