/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கருவலுார் சங்கர சேவாலயத்தில் அண்ணாமலை பிறந்தநாள் விழா கருவலுார் சங்கர சேவாலயத்தில் அண்ணாமலை பிறந்தநாள் விழா
கருவலுார் சங்கர சேவாலயத்தில் அண்ணாமலை பிறந்தநாள் விழா
கருவலுார் சங்கர சேவாலயத்தில் அண்ணாமலை பிறந்தநாள் விழா
கருவலுார் சங்கர சேவாலயத்தில் அண்ணாமலை பிறந்தநாள் விழா
ADDED : ஜூன் 07, 2025 12:59 AM

அவிநாசி; பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோர் சேவாலயத்தில், பா.ஜ.,வினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
அவிநாசி அருகேயுள்ள கருவலுார் சங்கர சேவாலயத்தில் நடந்த விழாவில், அவிநாசி மேற்கு ஒன்றிய தலைவர் பிரபுரத்தினம், வக்கீல் மோகன்குமார், நகரப் பொருளாளர் அருணாசலம், துணைத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், சித்ரா, செயலாளர் நவீன் குமார், வக்கீல் பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.சேவாலயா நிர்வாகி விஜய நாராயணன் நன்றி கூறினார்.