/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., படிப்பகம் திறப்பு அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., படிப்பகம் திறப்பு
அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., படிப்பகம் திறப்பு
அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., படிப்பகம் திறப்பு
அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., படிப்பகம் திறப்பு
ADDED : மே 12, 2025 03:51 AM

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி, 16வது வார்டு அ.தி.மு.க., சார்பில், கட்சி பொதுச்செயலாளர் பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு,எம்.ஜி.ஆர்., படிப்பகம் திறப்பு விழா பிச்சம்பாளையம்புதுார், ஜெ.ஜெ., நகரில் நடந்தது.
பகுதி செயலாளர் கனகராஜ், தலைமை வகித்தார்.கவுன்சிலர் தமிழ்ச்செல்வி, முன்னிலை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.ஜி.ஆர்.,படிப்பகத்தை திறந்து வைத்து, 50 குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.
எம்.எல்.ஏ., விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.