/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஸ்ரீஆனந்த நடராஜருக்கு அபிேஷகம், அலங்கார பூஜைஸ்ரீஆனந்த நடராஜருக்கு அபிேஷகம், அலங்கார பூஜை
ஸ்ரீஆனந்த நடராஜருக்கு அபிேஷகம், அலங்கார பூஜை
ஸ்ரீஆனந்த நடராஜருக்கு அபிேஷகம், அலங்கார பூஜை
ஸ்ரீஆனந்த நடராஜருக்கு அபிேஷகம், அலங்கார பூஜை
ADDED : பிப் 24, 2024 11:52 PM

திருப்பூர்:திருப்பூர், கரட்டாங்காடு குலால சமுதாய முன்னேற்ற சங்கத்தில், மாசி மாத சதுர்த்தசி வழிபாடு நேற்று முன்தினம் (23ம் தேதி) நடந்தது.
சிவகாமியம்மன் உடனமர் ஆனந்தநடராஜ பெருமானுக்கு, சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று, சிவபுராணம், தேவார பாடல்களை பாராயணம் செய்து வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.