/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ முகாமில் 52 யூனிட் ரத்தம் சேகரிப்பு முகாமில் 52 யூனிட் ரத்தம் சேகரிப்பு
முகாமில் 52 யூனிட் ரத்தம் சேகரிப்பு
முகாமில் 52 யூனிட் ரத்தம் சேகரிப்பு
முகாமில் 52 யூனிட் ரத்தம் சேகரிப்பு
ADDED : மார் 20, 2025 05:00 AM
அவிநாசி : சேவூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியில் கல்லுாரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர்கள் 52 யூனிட் ரத்தம் சேகரித்தனர். இதில், அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரி முதல்வர் நளதம், பேராசிரியர்கள் செந்தில், ஆனந்தராஜ், பாஸ்கரன், சேவூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், சுகாதார ஆய்வாளர் பரமன் உட்பட பலர் பங்கேற்றனர்.