Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 1 கிலோ கஞ்சா சிக்கியது

1 கிலோ கஞ்சா சிக்கியது

1 கிலோ கஞ்சா சிக்கியது

1 கிலோ கஞ்சா சிக்கியது

ADDED : ஜூன் 05, 2025 01:45 AM


Google News
Latest Tamil News
அவிநாசி;ஒடிசா மாநிலம், பாலாங்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ராஜா பட்டேல், 20. பெருமாநல்லூர் எஸ்.எஸ்., நகரில் தங்கியுள்ளார்.

அவிநாசி போலீசார் நடத்திய சோதனையில், இவரிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ராஜா பட்டேல் கைது செய்யப்பட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us