/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ புலம் பெயர்ந்தாலும் புத்துணர்வுடன் தொழிலாளர்கள் புலம் பெயர்ந்தாலும் புத்துணர்வுடன் தொழிலாளர்கள்
புலம் பெயர்ந்தாலும் புத்துணர்வுடன் தொழிலாளர்கள்
புலம் பெயர்ந்தாலும் புத்துணர்வுடன் தொழிலாளர்கள்
புலம் பெயர்ந்தாலும் புத்துணர்வுடன் தொழிலாளர்கள்

தொழிலாளர்உதவி மையம்
ஒவ்வொரு மாநிலம் அல்லது மண்டலங்களில், வடமாநில தொழிலாளர் உதவி மையமும் நேரடியாக செயல்படுகிறது. பல்வேறு நிறுவனங்கள், அரசிடம் முன்பதிவு செய்து காத்திருக்கின்றன. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கான தொழிலாளர் உதவி மையம், திருப்பூரில் செயல்படுகிறது. வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக தங்கி, பணியாற்றுவதையும், சுதந்திரமாக செயல்படுவதையும் உதவி மையங்கள் உறுதி செய்கின்றன.
தொழிலாளருக்குகவுன்சிலிங்
அசாம் மாநில தொழிலாளர் நல உதவி மைய பொறுப்பாளர் ராமசாமி கூறியதாவது:
தேர்வு செய்ய முகாம்கள்
அசாம், ஒடிசா போன்ற மாநிலங்களில், ஆண்டுக்கு நான்கு முகாம் நடத்தி, தொழிலாளர்களை தேர்வு செய்து அழைத்து வருகிறோம். அசாம் கடந்தாண்டு, 11 முகாம்கள் நடத்தினோம். வடமாநில தொழிலாளருக்கு ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், உரிய சிகிச்சை அளித்து குணப்படுத்துவதும் உதவி மையத்தின் பணியாக உள்ளது. குறிப்பிட்ட இடைவெளியில் தொழிலாளரை சந்தித்து, புத்துணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.