Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கணியாம்பூண்டி ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் காலமானார்

கணியாம்பூண்டி ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் காலமானார்

கணியாம்பூண்டி ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் காலமானார்

கணியாம்பூண்டி ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் காலமானார்

ADDED : ஜூலை 29, 2024 01:08 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்;கணியாம்பூண்டி ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் பொன்னுசாமி கவுண்டர் காலமானார்.

திருப்பூர், வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி ஊராட்சியின், முன்னாள் துணைத்தலைவர் பொன்னுசாமி கவுண்டர்; முருகம்பாளையம், கூத்தான்காடு தோட்டம்; சபரி மில்ஸ்; கோத்தகிரி சிவகாமி எஸ்டேட்; ராயல் கிரவுன் ரிசார்ட் ஆகியவற்றின் நிறுவனர்; நேற்றுமுன்தினம்(27ம் தேதி) பொன்னுசாமி கவுண்டர் காலமானார். அவருக்கு வயது 77. இவரது உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், ஊர் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் ஏராளமானோர் மலரஞ்சலி செலுத்தினர்.

கணியாம்பூண்டி ஊராட்சி மற்றும் கோத்தகிரி, சிவகாமி எஸ்டேட் பகுதியில், மக்கள் நல்வாழ்வுக்காக இவர் ஆற்றிய சேவைகள், பொதுமக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us