Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக

ADDED : ஜூலை 29, 2024 11:21 PM


Google News
ஆன்மிகம்

பொங்கல் விழா

ஸ்ரீ ஆலடி கருப்பராயன் கோவில், திருமுருகன்பூண்டி, அவிநாசி. உற்சவ மூர்த்தி திருவீதி உலா - இரவு 7:00 மணி. அன்னதானம் - இரவு 8:00 மணி. அர்ஜூன் குதிரை ஆட்டம், ராஜா குழுவின் பேண்டு வாத்தியம் - இரவு 9:00 மணி.

குண்டம் திருவிழா

ஆடி குண்டம் திருவிழா, செல்லாண்டியம்மன் கோவில், வளம்பாலம், நொய்யல் நதிக்கரை, திருப்பூர். குண்டம் திருவிழா துவக்கம், பூசாரி, அருளாளர்கள் குண்டம் இறங்குதல் - அதிகாலை 5:00 மணி. அக்னி அபிேஷகம், மாவிளக்கு, பொங்கல் விழா - காலை 10:00 மணி. அன்னதானம் - 11:00 மணி. அம்மன் திருவீதி உலா - மாலை 6:00 மணி.

nபொது n

சான்றிதழ் வழங்கல்

திடக்கழிவுகளை சிறப்பாக சேகரித்த பள்ளி களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, தெற்கு ரோட்டரி ஹால், நடராஜா தியேட்டர் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாநகராட்சி, துப்புரவாளன் அமைப்பு. காலை, 10:00 முதல் மதியம், 12:30 மணி வரை.

சந்திப்பு கூட்டம்

ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு கூட்டம், ஜி.ஜி., ஓட் டல், கே.பி.ஜி., அவென்யூ, தாராபுரம் ரோடு, திருப்பூர். மாலை 5:00 மணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us