உடுமலை
nஆன்மிகம்n
ஆடி மாத விழா
உடுமலை திருப்பதிஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில், பள்ளபாளையம்.நித்யபடி பூஜை.
>>காலை,9:00 மணி.
பக்தி சொற்பொழிவு
ஸ்ரீ மத் ராமாயணம் பக்தி சொற்பொழிவு. உடுமலை நாமத்வார் பிரார்த்தனை மையம், காந்திநகர் விநாயகர் கோவில் அருகில், உடுமலை. தலைப்பு:விபீஷண ஸரணாகதி.நிகழ்த்துபவர்: ஸ்ரீ ராம்ஜி.>>மாலை, 6:30 மணி.
ஆடிவெள்ளி வழிபாடு
பிரசன்ன விநாயகர் கோவில், உடுமலை.>> காலை, 9:00 மணி.
*மாரியம்மன் கோவில், உடுமலை.>>காலை, 9:00 மணி.
ஆனைமலை
n ஆன்மிகம் n
சிறப்பு வழிபாடு
*மாசாணியம்மன் கோவில், அம்மனுக்குசிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு>> காலை,6:00 மணி.
* ஸ்ரீதேவி பூதேவி ரங்கநாத பெருமாள் கோவில், ஆனைமலை.தாயாருடன் எம்பெருமானுக்குசிறப்பு ஆராதனை>> காலை, 6:00 மணி.
கிணத்துக்கடவு
n ஆன்மிகம் n
சிறப்பு வழிபாடு
*பொன்மலை வேலாயுத சுவாமி கோவில்,அபிேஷக, அலங்கார ஆராதனை >>காலை,6:00 மணி.
* சிவலோகநாயகிஉடனமர் சிவலோகநாதர் கோவில், கிணத்துக்கடவு. அபிேஷக,அலங்கார பூஜை >>காலை,6:00 மணி.
வால்பாறை
n ஆன்மிகம் n
மண்டல பூஜை
மாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்., நகர், வாழைத்தோட்டம். மண்டல அபிேஷக, அலங்கார ஆராதனை >>மாலை,6:00 மணி.
சிறப்பு வழிபாடு
* சுப்ரமணிய சுவாமி கோவில், அபிேஷக,அலங்கார ஆராதனை>>காலை,9:00மணி.
* ஐயப்ப சுவாமிகோவில், வாழைத்தோட்டம். அலங்காரஆராதனை>> காலை,6:00மணி.
பொள்ளாச்சி
nஆன்மிகம்n
சிறப்பு வழிபாடு
* சுப்ரமணிய சுவாமி கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை, 6:00 மணி.
*கரிவரதராஜ பெருமாள்கோவில், கடைவீதி, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை, 6:30 மணி.
* ஐயப்ப சுவாமி கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு>>காலை, 6:00 மணி.
* ஸ்ரீதேவி,பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில், டி.கோட்டாம்பட்டி. சிறப்பு பூஜைகள்>> காலை,6:00 மணி.
ஆடி வழிபாடு
* மாரியம்மன் கோவில், கடை வீதி, பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு>>காலை, 6:30 மணி.