ஆன்மிகம்
மண்டல பூஜை
ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ தொட்டையசுவாமி கோவில், நல்லகட்டிபாளையம், மொரட்டுப்பாளையம், ஊத்துக்குளி. காலை 7:00 மணி.
ஸ்ரீ பூமிநீளா சமேத, ஸ்ரீ வரதராஜப் பெருமாள், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ யோக நரசிம்மர், ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர், ஆண்டாள் கோவில், சாமளாபுரம், திருப்பூர். காலை 6:00 மணி.
ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ ஆதிசித்தி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர், ஸ்ரீ விஷ்ணுதுர்கா, ஸ்ரீ ஸ்வர்ண வாராஹீ, ஸ்ரீ தட்சணாமூர்த்தி, ஸ்ரீ மகாவிஷ்ணு, ஸ்ரீ பிரம்மா கோவில், எஸ்.வி., காலனி எட்டாவது வீதி, மேட்டுப்பாளையம், திருப்பூர். மாலை 6:00 மணி.
திருவாசகம் விளக்கவுரை
சைவர் திருமடம், முத்து ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம். மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை.
தொடர் முற்றோதுதல்
பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
பொது
மருத்துவ முகாம்
அதிக உடல் பருமனுக்கான மருத்துவ ஆலோசனை முகாம், ஜெம் மருத்துவமனை, டி.கே.டி., மில் ஸ்டாப், பல்லடம் ரோடு, வீரபாண்டி பிரிவு, திருப்பூர். காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு கோவில்களை விட்டு, வெளியேற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், மாநகராட்சி அலுவலகம் முன், திருப்பூர். ஏற்பாடு: ஹிந்து முன்னணி. காலை 10:00 மணி.
இலவச கண் சிகிச்சை முகாம்
லயன்ஸ் சங்கம், டவுன் ஹால் ஸ்டாப், குமரன் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: நியாமிசந்த் ஜெயின் பட்டன் ஹவுஸ். காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை.
அரசு உயர்நிலைப்பள்ளி, பாண்டியன்நகர், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட டூரிஸ்ட் வேன், கார், ஆட்டோ ஓட்டுனர், உரிமையாளர் சங்கம். காலை 9:30 முதல் மதியம் 1:30 மணி வரை.
கண் பரிசோதனை முகாம்
சர்க்கரை நோயாளிகளுக்கான கண் (விழித்திரை) பரிசோதனை முகாம், காமாட்சியம்மன் திருமண மண்டபம், பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், திருப்பூர். ஏற்பாடு: தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ தங்கம் ஜூவல்லரி. காலை 8:00 முதல் மதியம் 2:00 மணி வரை.
ரோட்டரி அரங்கம், மங்கலம் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: ரோட்டரி அவிநாசி, சஜீத் ஐ கேர் ஆப்டிக்கல்ஸ். காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
ரத்ததான முகாம்
அரசு உயர்நிலைப்பள்ளி, வஞ்சிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: வடக்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம். சிகரங்கள் அறக்கட்டளை, ரோட்டரி திருப்பூர் வஞ்சிபாளையம்.
பயிற்சி வகுப்பு
'சிவனருள்' எனும் தலைப்பில், ஒரு நாள் சிவானந்த அனுபவ பயிற்சி வகுப்பு, அம்மையப்பர் இல்லம், இடையர்பாளையம் தோட்டம், பல்லவராயன்பாளையம். ஏற்பாடு: கோவை பேரூர் ஆதீனம், விவேகானந்தர் சேவா அறக்கட்டளை. காலை 7:00 முதல் மாலை 5:00 மணி வரை.
அரங்கேற்ற விழா
வள்ளி கும்மி மற்றும் ஒயிலாட்டம் அரங்கேற்ற விழா, ராக்கியாபாளையம், சொர்ணபுரி ரிச்லேண்ட் மண்டபம், திருப்பூர். ஏற்பாடு: நவீன் பிரபஞ்ச நடனக்குழு. மாலை 6:00 மணி.
நினைவு நாள் அஞ்சலி
மறைந்த நடிகர் சிவாஜி நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சி, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி மன்றம். காலை 9:00 மணி.
கோரிக்கை மாநாடு
கட்டுமான தொழிலாளர் சங்க 14வது கோரிக்கை மாநாடு, பி.ஆர்., நிலையம், மரக்கடை சந்து, திருப்பூர். ஏற்பாடு: சி.ஐ.டி.யு., மாவட்ட கட்டட கட்டுமான தொழிலாளர் சங்கம். காலை 10:00 மணி.
பரத நாட்டிய நிகழ்ச்சி
பரத நாட்டிய பள்ளி மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சி, ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். ஏற்பாடு: கவிநயா நாட்டியாலயா. மாலை 5:00 மணி.
கண்காட்சி மற்றும் விற்பனை
வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை, காயத்ரி ஓட்டல், காங்கயம் ரோடு, அமர்ஜோதி கார்டன், பவானிநகர், திருப்பூர். ஏற்பாடு: ஜூவல் ஓன் ஜூவல்லர்ஸ். காலை 10:00 மணி முதல்.
கட்டுமான பொருள் கண்காட்சி
19வது கட்டட கட்டுமான பொருட்கள் கண்காட்சி, வித்யா கார்த்திக் திருமண மண்டபம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன். கண்காட்சி - காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. கலைநிகழ்ச்சிகள் - மாலை 6:00 மணி முதல்.
சிறப்பு விற்பனை
ஆடி சிறப்பு விற்பனை துவக்கம், வசந்த் அண்ட் கோ, குமரன் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
ஆடி சிறப்பு விற்பனை, கிளாசிக் போலோ வளாகம், இடுவம்பாளையம் ரோடு, பெரியாண்டிபாளையம், திருப்பூர். காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.