ஆன்மிகம்
பவுர்ணமி பூஜை
சிறப்பு பவுர்ணமி பூஜை, கோ பூஜை, அகஸ்தியர் ஆயுர்வேத ஆசிரமம், அலகுமலை அடிவாரம், திருப்பூர். மரகத லிங்கத்துக்கு அபிேஷகம் - இரவு, 7:00 மணி முதல்.
மண்டல பூஜை
ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ தொட்டையசுவாமி கோவில், நல்லகட்டிபாளையம், மொராட்டுப்பாளையம், ஊத்துக்குளி. காலை 7:00 மணி.
* ஸ்ரீ பூமிநீளா சமேத, ஸ்ரீ வரதராஜப் பெருமாள், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ யோக நரசிம்மர், ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர், ஆண்டாள் கோவில், சாமளாபுரம், திருப்பூர். காலை 6:00 மணி.
* ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ ஆதிசித்தி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர், ஸ்ரீ விஷ்ணுதுர்கா, ஸ்ரீ ஸ்வர்ண வாராஹீ, ஸ்ரீ தட்சணாமூர்த்தி, ஸ்ரீ மகாவிஷ்ணு, ஸ்ரீ பிரம்மா கோவில், எஸ்.வி., காலனி எட்டாவது வீதி, மேட்டுப்பாளையம், திருப்பூர். மாலை 6:00 மணி.
பொது
செயற்கை அவயம்
வழங்கும் விழா
ஸ்ரீ காமாட்சியம்மன் திருமண மண்டபம், மத்திய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், திருப்பூர். ஏற்பாடு: சிருங்கேரி மடம் திருப்பூர் கிளை, மாற்றுத்திறனாளிகள் நலன் விரும்பும் தேசிய அமைப்பு திருப்பூர் மாவட்டம். காலை, 9:30 மணி.
கட்டுமான பொருள் கண்காட்சி
19 வது கட்டட கட்டுமான பொருட்கள் கண்காட்சி, வித்யா கார்த்திக் திருமண மண்டபம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன். கண்காட்சி - காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. கலைநிகழ்ச்சிகள் - மாலை 6:00 மணி முதல்.
பஸ்கள் இயக்கம் துவக்க விழா
புதிய பஸ்கள் இயக்கம் துவக்க விழா, புதிய பஸ் ஸ்டாண்ட், பி.என்., ரோடு, திருப்பூர். பங்கேற்பு: அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி. காலை 10:30 மணி.
முப்பெரும் விழா
குருபூஜை, மரக்கன்று நடும் விழா, பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, சிவாஜி மந்திர், மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகில், திருப்பூர். ஏற்பாடு: தேசிய ஆசிரியர் சங்கம். காலை 10:00 மணி.
சிறப்பு விற்பனை
ஆடி சிறப்பு விற்பனை துவக்கம், வசந்த் அண்ட் கோ, குமரன் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
* ஆடி சிறப்பு விற்பனை, கிளாசிக் போலோ வளாகம், இடுவம்பாளையம் ரோடு, பெரியாண்டிபாளையம், திருப்பூர். காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.