n ஆன்மிகம் n
ஸ்ரீ மத் பாகவத சப்தாஹ மஹோத்சவம்
ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம், ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், காலேஜ் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: ஈரோடு ஸ்ரீ பாலாஜி பாகவதர். மூல பாராயணம் - காலை 7:00 முதல் 11:30 மணி வரை. ஸ்ரீ பாகவத சப்தாஹ உபன்யாசம், துருவன் சரித்திரம் - மாலை, 6:45 முதல் இரவு 8:45 மணி வரை.
சிறப்பு பூஜை
தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை, கைலாச நாதர் கோவில், அலகுமலை. மாலை 5:00 மணி.
உடுக்கை பாடல் நிகழ்ச்சி
ஸ்ரீ அண்ணமார் சுவாமிகளின் சரித்திர உடுக்கைப் பாடல் நிகழ்ச்சி, விக்ரம சோழீஸ்வரர் கோவில் வளாகம், கண்ணபுரம், காங்கயம். இரவு, 8:00 முதல், 11:00 மணி வரை.
மண்டல பூஜை
ஸ்ரீ பூமிநீளா ஸமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில், திருமுருகன்பூண்டி. காலை 6:00 மணி.
n ஸ்ரீ கரிய காளியம்மன் கோவில், காளிபாளையம், சாமளாபுரம். காலை, 11:00 மணி.
n ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் கோவில், வாய்க்கால் தோட்டம், திருப்பூர். மாலை 6:00 முதல், இரவு, 7:00 மணி வரை.
n ஸ்ரீ தேவி, பூதேவி உடனமர் காரணப் பெருமாள், கருடாழ்வார், ஆஞ்சநேயர் கோவில், காரணம்பேட்டை, பல்லடம். காலை 7:00 மணி.
n விசாலாட்சி உடனமர் விஸ்வநாதர் கோவில், தட்டான் தோட்டம், பல்லடம்ரோடு, திருப்பூர். காலை 6:00 மணி.
n பொது n
மாநகராட்சி கூட்டம்
கவுன்சில் கூட்டம், மாநகராட்சி அலுவலகம், திருப்பூர். மாலை, 4:00 மணி.
குறைகேட்பு கூட்டம்
விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், அறை எண், 240 கூட்டரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.
ஆர்ப்பாட்டம்
கள் இறக்கி, விற்க அனுமதி கேட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முன், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம். காலை 10:00 மணி.
கருத்தரங்கம்
சி.ஏ., மாணவர்களுக்கான மாநில அளவிலான கருத்தரங்கம், ஐ.சி.ஏ.ஐ., பவன், பெத்திச்செட்டிபுரம் முதல் வீதி, ராயபுரம், திருப்பூர். ஏற்பாடு: தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்ஸ் ஆப் இந்தியா. காலை, 10:00 முதல், 10:30 மணி வரை.
பதவியேற்பு விழா
அறங்காவலர்கள் பதவியேற்பு விழா, விஸ்வேஸ்வர சுவாமி, விசாலாட்சியம்மன் மற்றும் சுப்ரமணிய சுவாமி கோவில், நல்லுார். மாலை 5:00 முதல், 6:00 மணி வரை.
புத்தகத்திருவிழா
ஆர்.பி.எஸ்., மஹால், சீரங்கராயகவுண்டன் வலசு ரோடு, வெள்ளகோவில். ஏற்பாடு: மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை. துவக்க விழா - காலை, 10:00 மணி. கவிஞர் ரமேஷ் எழுதிய 'நேற்று இன்று நாளை நுால்' வெளியீடு - மாலை 6:00 மணி. 'வாழ்க்கை ஒரு வரம்' என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கம் சொற்பொழிவு - மாலை, 6:30 மணி.
யோகா நிகழ்ச்சி
சூரியா கிரியா யோகா நிகழ்ச்சி, ஸ்ரீ செந்துார் மஹால், அவிநாசி. ஏற்பாடு: சத்குரு குருகுலம். காலை 6:30 முதல், 8:15 மணி வரை.
நிழற்குடை திறப்பு விழா
குளத்துப்புதுார், பாரப்பாளையம், மங்கலம் ரோடு, திருப்பூர் ஏற்பாடு: ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் குமரன். காலை 9:00 மணி.
ஆர்ப்பாட்டம்
அணைப்பாளையம் ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், ரயில்வே பாலம் அருகே, ரங்கநாதபுரம். ஏற்பாடு: மா.கம்யூ., காலை 10:00 மணி.
n விளையாட்டு n
கேரம் போட்டி
முத்தம்மாள் திலகமணி நினைவு கோப்பைக்கான, கேரம் போட்டி, ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபம், கலெக்டர் அலுவலகம் எதிரில், திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட கேரம் சங்கம், முத்தம்மாள் அறக்கட்டளை. காலை, 10:00 மணி.