ADDED : ஜூன் 13, 2024 11:59 PM
ஆன்மிகம்
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ பூமிநீளா ஸமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில், திருமுருகன்பூண்டி. யாகசாலை பிரவேசம், முதல் கால யாகம், பூர்ணாகுதி, விமான கலசம் மற்றும் துவார பாலகர்கள் நிறுவுதல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் - காலை 6:30 மணி. இரண்டாம் கால யாக பூஜை, சாற்றுமுறை, தீர்த்தம், பிரசாதம் வழங்குதல் - மாலை 4:30 மணி.
பொங்கல் விழா
ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ பட்டத்தரசியம்மன் கோவில், அவிநாசிலிங்கம்பாளையம், அவிநாசி. மஞ்சள் நீராட்டு விழா - காலை 10:00 மணி. பட்டத்தரசியம்மன் திருவீதி வருதல் - மாலை 4:00 மணி.
மண்டல பூஜை
ஸ்ரீ தங்க மாரியம்மன் கோவில், எஸ்.மேட்டுப்பாளையம், அவிநாசி. காலை 8:00 மணி.
* கரிய காளியம்மன் கோவில், சாமளாபுரம், பல்லடம். காலை 7:00 மணி.
* ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், வாய்க்கால் தோட்டம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி.
* ஸ்ரீ மகாலட்சுமி கோவில், மூலக்குரும்பபாளையம், சேவூர். காலை 7:00 மணி.
* மகா கணபதி, மாகாளியம்மன், ஜலகண்டம்மன், கருப்பராயன், கன்னிமார் கோவில், பள்ளிபாளையம், பொங்குபாளையம். காலை 9:00 மணி.
உடுக்கை பாடல் நிகழ்ச்சி
ஸ்ரீ அண்ணமார் சுவாமிகளின் சரித்திர உடுக்கைப் பாடல் நிகழ்ச்சி, விக்ரம சோழீஸ்வரர் கோவில் வளாகம், கண்ணபுரம், காங்கயம். இரவு, 8:00 முதல், 11:00 மணி வரை.
பொது
பாகுபலி பொருட்காட்சி
பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். மாலை 4:30 மணி முதல்.