Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக

ADDED : ஜூன் 01, 2024 11:19 PM


Google News
ஆன்மிகம்

ஏகாதசி சிறப்பு பூஜை

ஏகாதசி வழிபாடு, ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில், திருப்பூர். சிறப்பு பூஜை - காலை, 8:00 மணி.

n ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். ஊஞ்சல் சேவை - மாலை 6:00 மணி.

மண்டல பூஜை

ஸ்ரீஐயப்ப சுவாமி, ஸ்ரீ கிருஷ்ணன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். மதியம், 12:00 மணி.

n பொது n

கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம், ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம், மில்லர் ஸ்டாப், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள். காலை, 8:00 முதல் மதியம், 1:00 மணி வரை.

திறப்பு விழா

பாரத் மைக்ரோ லேப்ஸ் திறப்பு விழா, எம்.ஜி., புதுார் முதல் வீதி, சாந்தி லாட்ஜ் பின்புறம், மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகில், திருப்பூர். காலை 9:30 மணி.

பயிற்சி வகுப்பு

தேவார, திருவாசக, திருப்புகழ் இசைப்பயிற்சி, நீதிநெறி வகுப்பு, சேக்கிழார் அரங்கம், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: திருப்பூர் சைவ சித்தாந்த சபை. காலை, 11:00 முதல் மதியம், 12:30 மணி வரை.

இலக்கிய சங்கமம்

நுால் வெளியீடு, தொடர் சொற்பொழிவு மற்றும் நுால்கள் அறிமுகம், ஏ.வி.பி., லே-அவுட் குடியிருப்போர் நலச்சங்க அலுவலகம், காந்திநகர், திருப்பூர். ஏற்பாடு: வாசகர் சிந்தனை பேரவை. மாலை, 4:00 மணி.

நிறுவன தின விழா

ஐ.சி.ஏ.ஐ., பவன், பெத்திசெட்டிபுரம் முதல் வீதி, ராயபுரம், திருப்பூர். ஏற்பாடு: தி இன்ஸ்டியூட் ஆப் சார்ட்டட் அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா திருப்பூர் கிளை. காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை.

சிறப்பு விழா

141 வது ஆண்டு சி(ரி)றப்பு விழா, ஹார்வி குமாரசாமி மண்டபம், வாவிபாளையம், யுனிவர்சல் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் நகைச்சுவை மன்றம். சிறப்புரை: 'மனதை திற; மகிழ்ச்சி வரட்டும்' எனும் தலைப்பில் பேராசிரியர் வேத சுப்பையா, 'சிரிப்பே சிறப்பு' எனும் தலைப்பில் பேச்சாளர் ராமலிங்கம். மாலை 5:30 மணி முதல்.

பாகுபலி பொருட்காட்சி

பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். மாலை 4:30 மணி முதல்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us