/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஸ்ரீ குரு சர்வா சி.ஏ., அகாடமி இன்டர்பிரிவு வகுப்பு ஆரம்பம் ஸ்ரீ குரு சர்வா சி.ஏ., அகாடமி இன்டர்பிரிவு வகுப்பு ஆரம்பம்
ஸ்ரீ குரு சர்வா சி.ஏ., அகாடமி இன்டர்பிரிவு வகுப்பு ஆரம்பம்
ஸ்ரீ குரு சர்வா சி.ஏ., அகாடமி இன்டர்பிரிவு வகுப்பு ஆரம்பம்
ஸ்ரீ குரு சர்வா சி.ஏ., அகாடமி இன்டர்பிரிவு வகுப்பு ஆரம்பம்
ADDED : மார் 14, 2025 12:46 AM
திருப்பூர்; திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே ஸ்ரீ குரு சர்வா சி.ஏ., அகாடமி இயங்கி வருகிறது.
இந்த அகாடமியில், சி.ஏ., இன்டர் படிப்புக்கான பயிற்சி வகுப்புகள் வரும், 20ல் துவங்குகிறது. இதற்கான சேர்க்கை நடந்து வருகிறது. இங்கு படித்த மாணவர் சி.ஏ., இன்டர் படிப்பில் கடந்த ஆண்டு தேசிய அளவில், 23 வது இடம் பிடித்ததோடு, தொடர்ந்து நல்ல மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி அடைந்து வருகிறது.
அதேபோல், சி.ஏ., பவுண்டேஷ ன் தேர்விலும் தொடர்ந்து பல மாணவர்கள் டிஸ்டிங்ஷனில் தேர்ச்சி அடைந்து, திருப்பூர் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று வருகின்றனர். கடந்த ஜன., 25ல் நடந்த சி.ஏ., பவுண்டேஷன் தேர்வில் முதல், எட்டு இடங்களை பிடித்த அனைவரும் டிஸ்டிங்ஷனில் தேர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இன்டர் தேர்விலும், ஒரு முயற்சியிலேயே, 11 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். விபரங்களுக்கு, 96009 - 22888 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.