/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ எம்.ஜி.பி., - சுப்ரீம் 10 - 50 சதவீத 'ஆபர்' எம்.ஜி.பி., - சுப்ரீம் 10 - 50 சதவீத 'ஆபர்'
எம்.ஜி.பி., - சுப்ரீம் 10 - 50 சதவீத 'ஆபர்'
எம்.ஜி.பி., - சுப்ரீம் 10 - 50 சதவீத 'ஆபர்'
எம்.ஜி.பி., - சுப்ரீம் 10 - 50 சதவீத 'ஆபர்'
ADDED : ஜூலை 19, 2024 11:13 PM
வீட்டு உபயோக பொருட்களை ஆபரில் அள்ளி செல்லும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது, திருப்பூர், எம்.ஜி.பி., சுப்ரீம் நிறுவனம். திருப்பூர், வளர்மதி பஸ் ஸ்டாப் அருகே செயல்படும் இந்நிறுவனம், தனது, 47வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. ஆடி தள்ளுபடி விற்பனையாக, குறிப்பிட்ட பொருட்களுக்கு, 10 முதல், 50 சதவீதம் தள்ளுபடி குறித்து, கடை உரிமையாளர் பாலன் கூறியதாவது:
'எல்.இ.டி' 'டிவி' பிரிட்ஜ், வாஷிங் மெஷின், வீட்டு உபயோக பொருட்கள் வாங்கும் அனைவருக்கும், நிச்சய பரிசு உண்டு. 8,900 ரூபாய் மதிப்பிலான, 32 இன்ச் எல்.இ.டி., டிவி வாங்குவோருக்கு, 3,200 ரூபாய் மதிப்புள்ள கென்ஸ்ஸ்டார் மிக்ஸி இலவசம். 17 ஆயிரத்து 990 மதிப்புள்ள, 43 இன்ச் டிவி., வாங்கினால், 3,990 ரூபாய் மதிப்புள்ள விஜயலட்சுமி கிரைண்டர் இலவசம். 31 ஆயிரத்து 990 ரூபாய் மதிப்பில், 50 இன்ச் எல்.இ.டி., டிவி வாங்கினால், 4,500 ரூபாய் மதிப்புள்ள கென்ஸ்டார் மிக்ஸி இலவசம். 40 ஆயிரத்து 990 ரூபாய் மதிப்பில், 55 இன்ச் எல்.இ.டி., டிவி வாங்கினால், 16 ஆயிரத்து 990 ரூபாய் மதிப்புள்ள, 32 இன்ச் எல்.இ.டி., டிவி இலவசம் இன்னும் ஏராளமான 'ஆபர்' உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார். தொடர்புக்கு; 97159-55550