/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பள்ளியில் மருத்துவ பரிசோதனை முகாம் பள்ளியில் மருத்துவ பரிசோதனை முகாம்
பள்ளியில் மருத்துவ பரிசோதனை முகாம்
பள்ளியில் மருத்துவ பரிசோதனை முகாம்
பள்ளியில் மருத்துவ பரிசோதனை முகாம்
ADDED : ஜூலை 16, 2024 12:43 AM

திருப்பூர்;அவிநாசி அருகே தெக்கலுார், எம்.நாதம்பாளையத்தில் உள்ள அவிநாசி கல்வி நிலைய மேல்நிலைப்பள்ளியில், இலவச கண் மற்றும் பல் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
தி லயன்ஸ் கிளப் ஆப் கிரேட்டர், ரேவதி மெடிக்கல் சென்டர் மற்றும் அகர்வால் கண்மருத்துவமனை இணைந்து நடத்திய இம்முகாமை, பள்ளி தலைமையாசிரியை வேலுமணி, துவக்கி வைத்தார்.
மாணவ, மாணவியருக்கு கண் மற்றும் பல் பாதுகாப்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.