/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நோயாளிகளுக்கு கைகொடுத்த ஆம்புலன்ஸ் ஊழியருக்கு பாராட்டு நோயாளிகளுக்கு கைகொடுத்த ஆம்புலன்ஸ் ஊழியருக்கு பாராட்டு
நோயாளிகளுக்கு கைகொடுத்த ஆம்புலன்ஸ் ஊழியருக்கு பாராட்டு
நோயாளிகளுக்கு கைகொடுத்த ஆம்புலன்ஸ் ஊழியருக்கு பாராட்டு
நோயாளிகளுக்கு கைகொடுத்த ஆம்புலன்ஸ் ஊழியருக்கு பாராட்டு
ADDED : ஜூன் 24, 2024 02:17 AM

திருப்பூர்;அவிநாசி அரசு மருத்துவமனையில், 108 ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் டிரைவராக பணிபுரியும் ராஜேஷ், டெக்னீசியன், மோகன்ராஜ் இருவரும் ஆம்புலன்ைஸ சிறப்பாக பராமரித்ததுடன், காலதாமதமின்றி சரியான நேரத்துக்கு இயக்கி, நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
இவர்களது கடந்த கால செயலை மருத்துவத்துறை இணை இயக்குனர் கனகராணி, தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாபு உள்ளிட்டோர் பாராட்டி, பரிசு வழங்கினர். 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர் உதயநிதி, ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.