Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கருப்பராயன் கோவில் 6ம் ஆண்டு விழா

கருப்பராயன் கோவில் 6ம் ஆண்டு விழா

கருப்பராயன் கோவில் 6ம் ஆண்டு விழா

கருப்பராயன் கோவில் 6ம் ஆண்டு விழா

ADDED : ஜூலை 06, 2024 11:53 PM


Google News
திருப்பூர்:செம்மாண்டம்பாளையம், குளத்துக்கருப்பராயன் கோவிலில், ஆறாம் ஆண்டு விழா நேற்று நடந்தது.

மங்கலம் அடுத்துள்ள, செம்மாண்டம்பாளையத்தில், குளத்து கருப்பராயன், கன்னிமார், தன்னாசியப்பர் கோவில்கள் உள்ளன. நேற்று முன்தினம், 6ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசை பூஜைகள் விமரிசையாக நடந்தது.

காலை, 11:00 மணிக்கு அபிேஷகம், மதியம் அலங்காரபூஜையை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. கருப்பராய சுவாமி, ராஜ அலங்காரத்துடன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us