Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'ஜாஸ் ஸ்கை பார்க்' வில்லா பிளாட் ஆடி சிறப்பு சலுகையுடன் வாங்கலாம்

'ஜாஸ் ஸ்கை பார்க்' வில்லா பிளாட் ஆடி சிறப்பு சலுகையுடன் வாங்கலாம்

'ஜாஸ் ஸ்கை பார்க்' வில்லா பிளாட் ஆடி சிறப்பு சலுகையுடன் வாங்கலாம்

'ஜாஸ் ஸ்கை பார்க்' வில்லா பிளாட் ஆடி சிறப்பு சலுகையுடன் வாங்கலாம்

ADDED : ஆக 04, 2024 05:03 AM


Google News
திருப்பூர் : ஜாஸ் ஸ்கொயர் நிறுவனத்தின், 'ஜாஸ் ஸ்கை பார்க்'ல் வில்லா பிளாட் வாங்குபவர்களுக்கு, ஆடி சிறப்பு சலுகை அளிக்கப்படுகிறது.

பல்லடம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ., தொலைவில் ஜாஸ் ஸ்கொயர் நிறுவனத்தின் சார்பில், டி.டி.சி.பி., மற்றும் ரெரா அங்கீகாரம் பெற்ற, 31 வீட்டு மனைகளுக்கான விற்பனை துவங்கியுள்ளது.

இதில் மனை முன்பதிவு செய்வோருக்கு, ஆடி பெருக்கை முன்னிட்டு வரும் 7ம் தேதி வரை 20 கிராம் தங்க நாணயம் அல்லது ஆப்பிள் ஐபோன் 15 புரோ மேக்ஸ் அல்லது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று, வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப பரிசாக வழங்கப்படுகிறது.

மனைகள், செட்டிபாளையம் மெயின் ரோட்டிலிருந்து, 200 மீட்டரில் மின்னகர் எதிரில் அமைந்துள்ளது. சுமார் 30 அடி தார் சாலை, சோலார் விளக்குகள் என அனைத்து வசதிகளும் உள்ளன.

மனைகள் வாங்க, 70 சதவீதம் வரை கடன் வசதி செய்து தரப்படுகிறது. விவரங்களுக்கு, 84801 55555, 84802 55555 ஆகிய எண்களில், தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us