/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 9 ஓட்டுச்சாவடிகளில் தி.மு.க., கூட்டணியை காட்டிலும் அதிக ஓட்டுகள் திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதியில் பா.ஜ., அபாரம் 9 ஓட்டுச்சாவடிகளில் தி.மு.க., கூட்டணியை காட்டிலும் அதிக ஓட்டுகள் திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதியில் பா.ஜ., அபாரம்
9 ஓட்டுச்சாவடிகளில் தி.மு.க., கூட்டணியை காட்டிலும் அதிக ஓட்டுகள் திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதியில் பா.ஜ., அபாரம்

ADDED : ஜூன் 11, 2024 02:01 AM

இவற்றில் சில ஓட்டுச் சாவடிகள் அமைந்துள்ள வார்டுகள் தி.மு.க., வசம் உள்ளன. இவற்றில் தி.மு.க., நிர்வாகிகள் முறையாகப் பணியாற்றவில்லை. இதனால், தான் பா.ஜ., கூடுதல் ஓட்டுகளைப் பெற்றுள்ளனர். தொகுதியில் கட்சி தோல்வியுற்றால் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க., தலைமை தெரிவித்துள்ளது. இது வார்டு நிர்வாகிகளுக்கும் பொருந்தும்; குறைவான ஓட்டுகள் பெற்ற வார்டு நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்பிரச்னை குறித்து உள்ளூர் கட்சி நிர்வாகிகள் தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளனர்.