/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'ஜொள்ளு' ஆபீசரின் 'லொள்ளு' தாங்க முடியலே... கலெக்டர் பேரச் சொல்லி 'நல்லா' கட்டுறாங்க 'கல்லா' 'ஜொள்ளு' ஆபீசரின் 'லொள்ளு' தாங்க முடியலே... கலெக்டர் பேரச் சொல்லி 'நல்லா' கட்டுறாங்க 'கல்லா'
'ஜொள்ளு' ஆபீசரின் 'லொள்ளு' தாங்க முடியலே... கலெக்டர் பேரச் சொல்லி 'நல்லா' கட்டுறாங்க 'கல்லா'
'ஜொள்ளு' ஆபீசரின் 'லொள்ளு' தாங்க முடியலே... கலெக்டர் பேரச் சொல்லி 'நல்லா' கட்டுறாங்க 'கல்லா'
'ஜொள்ளு' ஆபீசரின் 'லொள்ளு' தாங்க முடியலே... கலெக்டர் பேரச் சொல்லி 'நல்லா' கட்டுறாங்க 'கல்லா'
கலெக்டர் பெயரில் 'கல்லா!'
''திருப்பூர் வடக்கு பார்த்த தாலுகாவில், துணை பொறுப்புல இருக்கற ஒரு ஆபீசர், துறை சம்மந்தப்பட்ட வேலையா சென்னைக்கு போனாக்கூட, அவர் கையெழுத்துப் போட்டு தர்ற வேண்டிய 'சர்டிபிகேட்'களை, அவரோட ஆபீஸ்ல வேலை செய்ற இன்னொருத்தர் கொடுத்திடறாராம்,'' என்றாள் சித்ரா.
நிராசையான 'பார்' ஆசை!
''ஆளுங்கட்சி சார்பு அணியை சேர்ந்த மாவட்ட நிர்வாகி ஒருத்தரு, மதுக்கடை 'பார்' லைசென்ஸ் வாங்கித் தர்றதாவும், தினமும் நிறைய வருமானம் பார்க்கலாம்ன்னு சொல்லி, ஆறு பேர்கிட்ட, 10 லட்சம் ரூபாய் வசூல் பண்ணியிருக்காரு. மினிஸ்டர்ஸ், கட்சி வி.ஐ.பி.,ஸ் பக்கத்துல அவர் நிற்கிற 'போட்டோ'வை காண்பிச்சு, கட்சியில தனக்கு செல்வாக்கு இருக்கிறதா, 'பில்ட் அப்' வேற கொடுத் திருக்காரு,''
'கவரேஜா'... கள்ளா!
''இதனால தான், 'கள்ளுக்கடை' திறக்கணும்ன்னு, விவசாயிகள் போராடுறாங்க. நாலு நாளைக்கு முன்னாடி, விவசாயிங்க, 4,5 பாட்டில்ல கள் நிரப்பி, கலெக்டர் ஆபீஸ் முன்னால வச்சு ஆர்ப்பாட்டம் பண்ணியிருக்காங்க. நியூஸ் கவரேஜ்க்கு போன, லோக்கல் சேனல் ரிப்போர்ட்டர் ஒருத்தரு, ஒரு கள் பாட்டிலை எடுத்துட்டு போய், எஸ்.பி., ஆபீஸ் எதிர்ல இருந்த சந்துல நின்னு, குடிச்சிருக்காரு,''