Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மருத்துவர் தினம்

மருத்துவர் தினம்

மருத்துவர் தினம்

மருத்துவர் தினம்

ADDED : ஜூலை 06, 2024 12:57 AM


Google News
திருப்பூர்;திருப்பூர், தட்டான் தோட்டம், ஸ்ரீ கலைமகள் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில், மருத்துவர் தின விழா கொண்டாடப்பட்டது.

பள்ளி முதல்வர் காயத்ரி வரவேற்றார். பள்ளி தாளாளர் ராமசாமி தலைமை வகித்தார். டாக்டர் அழகேந்திரன் சிறப்புரையாற்றினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us