ADDED : ஜூலை 29, 2024 12:09 AM

காங்கயம் அடுத்த பழையகோட்டையில் நேற்று மாட்டுச் சந்தை கூடியது.நாட்டு இன மாடுகள், 55 எண்ணிக்கையில் விற்பனைக்கு வந்திருந்தன.
அதிக பட்சமாக 75 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு மாடு விற்பனையானது. மொத்தம் 36 மாடுகள் விற்கப்பட்டன. மொத்தம் 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடந்தது.