
சிவமே பரவசம்...
அவிநாசியில் நடந்த சிவபூஜை முப்பெரும் விழாவில், சிவனடியார்கள் பங்கேற்று திருமுறை முற்றோதல் செய்தனர்.
---
உதவியால் மகிழ்ச்சி...
காங்கயத்தில் நடந்த 'மக்களுடன் முதல்வர்' நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு அமைச்சர் நலத்திட்ட உதவி வழங்கினார்.
---
34/25
மாலையில்
மழை பெய்ய
வாய்ப்பு
---
திருப்பூர், காந்தி நகர், ஏ.வி.பி., பள்ளியில் நடந்த அப்துல் கலாம் நினைவு நாள் நிகழ்ச்சியில், ஏ.வி.பி., பள்ளி குழுமங்களின் சார்பில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. (செய்தி உள்ளே...)