உடுமலை, கொசவம்பாளையம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், துாய்மை பணியாளராக பணிபுரிந்த ஆரான் இறந்தார். அவரது குடும்பத்துக்கு, 25 ஆயிரம் ரூபாய் ஈமச்சடங்கு உதவி தொகையை, நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.
---
33/24
மாலையில்
மழைக்கு
வாய்ப்பு